திருமதி சிவமணி சிவலிங்கநாதன் – மரண அறிவித்தல்




திருமதி சிவமணி சிவலிங்கநாதன்

மலேசியா Johor ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டபுரம், கொக்குவில், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவமணி சிவலிங்கநாதன் அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், பூரணம்(ஆசிரியை- நடேஸ்வரா கல்லூரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவலிங்கநாதன்(ஆய்வுகூட வல்லுனர்(MLT), Co- operative Hospital) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணவேணி(கனடா), சிவாஜினி(கனடா), முகுந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திலகவதி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,இராஜேஸ்வரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,கதிர்காமநாதன்(கனடா), கலியுகன்(கனடா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிறேமிக்கா, சியான், பிறியானா, சேயோன், சயானா, அனிஷா, லிதுஷன் ஆகியோரின் அம்மம்மாவும்,பிறேமலதா(கனடா), கீதா(லண்டன்), ஜெயராம்(நியூசிலாந்து), சுதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Nov 2022 1:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Nov 2022 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Sunday, 27 Nov 2022 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Sunday, 27 Nov 2022 4:15 PM – 4:45 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
கங்கா – மகள்Mobile : +16479184162
முகுந்தா – மகள்Mobile : +12269262424
கிருஷ்ணா – மகள்Mobile : +16476241694

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu