திரு தர்மலிங்கம் அருந்தவராசா (சீலன், தவம்) – மரண அறிவித்தல்
திரு தர்மலிங்கம் அருந்தவராசா (சீலன், தவம்)

கிளிநொச்சி மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் அருந்தவராசா அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், தர்மலிங்கம்(தம்பிராசா) நாச்சிப்பிள்ளை(பூபதி) தம்பதிகளின் மூத்த மகனும்,சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,யாழவன் அவர்களின் அன்புத் தந்தையும்,நாகராசா(கிளி- அம்பாறை), அருந்தவச்செல்வி(சாந்தி- கனடா), சிவராசா(ஜெயந்தன் – உடுப்பிட்டி), அருட்செல்வி(வசந்தா- சுவிஸ்), டயானந்தராசா(செல்வம்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பிறேமவாசன், பாலசிங்கம், கோமதி(இத்தாலி), முரளிதரன், அகில்மதி(கனடா), இராதாகிருஷ்ணன் குளமதி(லண்டன்), கோபிவாசன்(சுவிஸ்), மதனவாசன்(பளை), காலஞ்சென்ற அகிலேஸ்வரன்(ஈசன்), சத்தியநாதன்(சுவிஸ்), லலிதா(உடுப்பிட்டி), உமாதேவி(அம்பாறை), தர்சினி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சர்மிலா(உடுப்பிட்டி), தர்சிகா(உடுப்பிட்டி), அரண்(உடுப்பிட்டி), டிசானி(அம்பாறை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,தவர்சன்(கனடா), நிரோயன்(கனடா), நிறேகன்(கனடா), நிதுர்சன்(கனாடா), பிரேம்குமார்(லண்டன்), நிஷானா(சுவிஸ்), நிரோஜா(லண்டன்), கயேந்தினி, சுவேதினி, கர்சினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜீவநந்தினி(முல்லைத்தீவு), அபிநயா(லண்டன்), அஸ்வினி(லண்டன்), தர்சன்(லண்டன்), விஸ்ணுகாந்தன்(கனடா), ராம்கிருஷ்ணன்(கனடா), நிலா(கனடா), பிரியா(கனடா), விஸ்ணுகாந்தன்(பளை), விநோஜினி(பளை), விஜிதா(பளை), பாலராஜினி(இத்தாவில்), அனோஜா(இத்தாவில்), சுடர்விளி(யாழ்ப்பாணம்), சுகி(இத்தாவில்), புவீசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மாசாரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முடங்கு தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94777533247
செல்வம் – சகோதரன்Mobile : +393887358327
வசந்தா – சகோதரிMobile : +94766436287

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu