திருமதி மார்க்கண்டு நாகராணி – மரண அறிவித்தல்
திருமதி மார்க்கண்டு நாகராணி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு நாகராணி அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சின்னத்தம்பி மார்க்கண்டு(முன்னாள் உதவி முகாமையாளர் Indian Overseas Bank கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீதாரணி(லண்டன்), ஸ்ரீபிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருலிங்கநாதன்(Director, Man & Co. London), சசிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அர்ச்சனா, றோசான், கௌசிகா, சாயீசன், ஹரிணி, ஹாஷிணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான விசாலாட்சி(Swaziland), கனகாம்பிகை(Swaziland), ஜெயராஜேஸ்வரி(Swaziland), முத்துகுமாரசாமி(பிரான்ஸ்) மற்றும் யோகராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சின்னத்தம்பி, ஐயாத்துரை, ராஜேஸ்வரி, சந்திரகாசன், வைத்திலிங்கம், பொன்னாச்சி, அம்பலவாணர், கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீகுலராஜ், நாகேஸ்வரராஜ், ரவிச்சந்திரன், எழில் அரசி, செல்வச்சந்திரன், ஜெயசந்திரன், திருக்குமார், சோபனா, வித்தியா ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,முரளிதரன், பிரணவன், சிறிகாந், சற்குணபாலதேவி, பரமேஸ்வரி, அருந்தவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவகுமார், சிவறஞ்சிதம், சிவபாலசுந்தரம், சிவசிறிதரன், சிவச்செல்வன், சிவதர்சினி ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திரு – மருமகன்Mobile : +447903216934
பிரபா – மகன்Mobile : +14169936121
கலா – மருமகள்Mobile : +16476686121

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu