திருமதி அமிர்தலிங்கம் தவபாக்கியம்
யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் தவபாக்கியம் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு(வைத்தியர்), பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகளும்,அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,குமணன், செந்தீபன், அபிராமி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சடாச்சரலக்ஸ்மி(மணி), நடராசா மற்றும் தனலக்ஸ்மி, கணேசமூர்த்தி, யோகலஷ்மி(விஜயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான நல்லையா, குருநாதன்(குன்சையா) மற்றும் குலசிங்கம், காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்.ஜெயராணி, உசேந்தினி, சிவானந்தன் ஆகியோரின் மாமியாரும்,அருண், அபிலாஷ், லக்ஸ்மி, விஸ்வா, விஷ்ணு, ஆதிரா, அரண் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமணன் – மகன்Mobile : +447939647939
செந்தீபன் – மகன்Mobile : +447957999424
சிவானந்தன் – மருமகன்Mobile : +447951277511