திருமதி இராமலிங்கம் நகுலேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி இராமலிங்கம் நகுலேஸ்வரி

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நகுலேஸ்வரி அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், வன்னேரிக்குளத்தைச் சேர்ந்த குமாரவேலு(சாமியார்) செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகளும், இராமநாதபுரம் ஐயம்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,இராமலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும், யசோதகி, திலகவதி, சுதாகரன், காலஞ்சென்ற தயாகரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நகுலேஸ்வரன், கனகலிங்கம், கங்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலட்சுமி, சுந்தரலட்சுமி, சந்திரேஸ்வரி, கோபாலபிள்ளை(கந்தபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகம்மா, பார்வதிப்பிள்ளை, தவமணி, சேதுபதி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற அம்பலவானர், ஐயாத்துரை, சபாவதிபிள்ளை, மருதநாயகம் மற்றும் வாலாம்பிகை, ஞானமலர், கௌசலதேவி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,சுஜிபன், தனுசன், ஜெனிகா, லக்கீரன், தகிரகா, இளங்கீரன், செங்கீரன், தமிழ்கீரன், கனிமொழி, பிரியங்கா, கயல்விழி, ஆரூரன், அருண், லிகிதரன், சுதாகரன், வினுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கோபிசன், லவிசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கோபாலபிள்ளை – சகோதரன்Mobile : +94778949209
சுதாகரன் – மகன்Mobile : +33782473499
நகுலேஸ்வரன் – மருமகன்Mobile : +94777319603
கனகலிங்கம் – மருமகன்Mobile : +94776947023
திலகவதி – மகள்Mobile : +94779591262
கங்கா – மருமகள்Mobile : +94761179595

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu