திருமதி அன்னலட்சுமி கந்தசாமி – மரண அறிவித்தல்
திருமதி அன்னலட்சுமி கந்தசாமி

யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை, பிரான்ஸ், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கந்தசாமி அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற லக்ஸ்மிகாந்தா, கந்ததாஸ், ஆறுமுகதாஸ், சாரதா, லலிதா, வசந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவகன், சரஸ்வதி, சுந்தரி, பத்மநாதன், சண்முகராஜா, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முத்துக்குமார், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரூபன், சுகலியா, முகுந்தன், நிரோஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாக்கியம், தங்கராசா, கனகசபை, ராசமணி, விஜயலட்சுமி மற்றும் திலகவதி பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,துசித்தா, துதிராஜ், கெளதமன், அனுஷ்கா, அகரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜெகதா, தொமஸ், புவிதாஸ், ஜெனிஷா, சஜிதாஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,சித்தாரா, ஆதித்தியா, சேயோனன், சாயூரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஆறுமுகதாஸ், சாரதா, லலிதா

தொடர்புகளுக்கு
லலிதா சண்முகராஜா – மகள்Mobile : +447456530154
ஆறுமுகதாஸ் – மகன்Mobile : +33609331187
சாரதா – மகள்Mobile : +19054743293
கந்ததாஸ் – மகன்Mobile : +41435118791
வசந்தா – மகள்Mobile : +16479780095

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu