திரு நடராசா விமலரஞ்சிதன் – மரண அறிவித்தல்
திரு நடராசா விமலரஞ்சிதன்

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடுவில் சுன்னாகம், பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா விமலரஞ்சிதன் அவர்கள் 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நடராசா புவனேஸ்வரி(அராலி தெற்கு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரட்ணம், காலஞ்சென்ற ஞானரஞ்சிதமலர்(கந்தரோடை, சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சசிவதனா அவர்களின் அன்புக் கணவரும்,கனி அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற தேவரஞ்சனா மற்றும் மனோரஞ்சிதன், பாலரஞ்சனா, காலஞ்சென்ற ஜெயரஞ்சனா மற்றும் கமலரஞ்சிதன், கிருபானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிதரவாணி, சசிஜெனனி, சற்குணராசா, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற பவானந்தன், ரவீந்திரன், கலாரஞ்சினி, சுகன்னியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவஞான சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகலனும்,நிகேஷ், ஆதர்ஷ், சரண்யன், மதுஷா, விதுரன், சாதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சர்மிலி, சபிதா, அஜித், கினோபா, கிஷாயினி, சகீர் ஆகியோரின் சிறிய தந்தையும்,ஜனர்த்தன், சுஜதன், தமிழனி, கனிஸ்ரா, சங்கவன், டினோஜன், கதிர், ஜகிர்த்தன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சசி – மனைவிMobile : +447718938514
முகுந்தன் – மருமகன்Mobile : +447983654115
கமல் – சகோதரன்Mobile : +41789207080
சொசேல் – பெறாமகன்Mobile : +447852764257
நிகேஷ் – மருமகன்Mobile : +94773614009

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu