திரு இராசரட்னம் கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்




திரு இராசரட்னம் கதிர்காமநாதன்

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்னம் கதிர்காமநாதன் அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராசரட்னம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, பாக்கியரட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவளகாந்தி(பபுச்சி- ஓய்வுபெற்ற ஆசிரியை வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,சோமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,ஜனார்த்தனன், சாய்ராம், சாய்ஈசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற லக்‌ஷ்மி பிரபா, தாரிணி, ஸ்ரீ வதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஹரேஷ், பிரணவன், ஆதித்யா, சின்மை, வைஷ்கர்ணி, கஜானனன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 24 Nov 2022 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Thursday, 24 Nov 2022 2:00 PM – 3:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Thursday, 24 Nov 2022 4:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ஜனார்த்தனன் – மகன்Mobile : +16473327574
சாய்ராம் – மகன்Mobile : +19052017473
சாய்ஈசன் – மகன்Mobile : +61409905112

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu