திருமதி தயாநிதி அருள்சுப்பிரமணியம்
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா St.Catharines ஜ வசிப்பிடமாகவும் கொண்ட தயாநிதி அருள்சுப்பிரமணியம் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு வினாசித்தம்பி பரஞ்சோதிப்பிள்ளை(Paranjothy Medicals, Trincomalee) இராசலெட்சுமி பரஞ்சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புமிகு மருமகளும்,கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம்(திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய அறங்காவலர் சபை- முன்னாள் தலைவர்)அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற அருள்குமரன், அருள்ஜோதி(கனடா), அருணோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,சண்முகம் ரமேஷ் கண்ணா(கனடா), அருள்ஜோதி நவவதனி(கனடா) ஆகியோரின் அன்புமிகு மாமியும்,காலஞ்சென்ற செல்வநிதி சிவசுந்தரமூர்த்தி, கலாநிதி யேசுதாசன்(திருகோணமலை), பரமேஸ்வரன்(திருகோணமலை), ராதாமணி ஆண்டியப்பு(சிங்கப்பூர்), கிருஷ்ணவேணி(திருகோணமலை), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தி, இந்துமதி ஸ்ரீகாந்தா(நெதர்லாந்து), ராதாகிருஸ்ணன்(லண்டன்), மகாதேவன்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீகாந்த், ஸ்ரீராம்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுந்தரமூர்த்தி, யேசுதாசன் மற்றும் இங்கிரிட் மாசிலா ராஜினி பரமேஸ்வரன்(திருகோணமலை), ஆண்டியப்பு(சிங்கப்பூர்), காலஞ்சென்ற பத்மாவதி ராதாகிருஸ்ணன், ஜனார்த்தனி மகாதேவன்(கனடா), கசில்டா ஸ்ரீராம்(கனடா) ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும்,கனடாவைச் சேர்ந்த அம்ரிதா கண்ணா, ஐஸ்வர்யா கண்ணா, அக்சணன், அரவிந்த், அஷ்வின் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 20 Nov 2022 4:00 PM – 8:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 21 Nov 2022 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Monday, 21 Nov 2022 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Monday, 21 Nov 2022 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada