திரு கந்தையா தவபாலசந்திரன் (பேக்கரி ராசன்) – மரண அறிவித்தல்
திரு கந்தையா தவபாலசந்திரன் (பேக்கரி ராசன்)

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சோளங்கன் கரணவாய், கனடா Sutton West ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தவபாலசந்தின் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,ஆனந்தமலர் அவர்களின் ஆருயிர் கணவரும்,சுபரஞ்சனி(வினோ), ரேணுகா(ரேணு – பிரித்தானியா), ஜெயந்தன்(பிரபு – கனடா), ஜெனார்த்தனன் (கனடா), கீர்த்திகா, துஷ்யந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகனேந்திரராசா(குவேந்திரன்), திருமாறன்(மாறன்- பிரித்தானியா), கவிதா(கனடா), அற்புதராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுபீந்தன், சுகீபன், கவிசா, விஷ்ணுவரதன், ஐஸ்விதா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,ஜெகபாலசந்திரன்(ஜேர்மனி), குகபாலசந்திரன் (கோபால்), பத்மலோயினி (ராசாத்தி), ஶ்ரீபாலசந்திரன்(கனடா), ரவிபாலசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 20 Nov 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 21 Nov 2022 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Monday, 21 Nov 2022 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
துஷ்யந்தன் – மகன்Mobile : +16475736607
வினோ – மகள்Mobile : +94763317032
ரேணுகா – மகள்Mobile : +447403862983
ஜெயந்தன்(பிரபு) – மகன்Mobile : +14168781427
ஜனார்த்தன் – மகன்Mobile : +16474471281

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu