திரு சசிகரன் சடாச்சரசண்முகதாஸ் (சசி) – மரண அறிவித்தல்
திரு சசிகரன் சடாச்சரசண்முகதாஸ்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Épinay-sur-Seine ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சசிகரன் சடாச்சரசண்முகதாஸ் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், மங்கையற்கரசி(சிறிமா) தம்பதிகள், பொன்னம்பலம் இலட்சுமியம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,சடாச்சரசண்முகதாஸ்(பெரியதம்பி) விஜயகுமாரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், சற்குணநாதன் சசிலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மயூரி அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன்(பிரான்ஸ்), வினோதப்பிரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கோபிகா(பிரான்ஸ்), கோகுலரமணன்(கனடா), இந்துஜன்(சுவிஸ்), பிரசாந்த்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிந்து அவர்களின் அன்புச் சகோதரரும்,பிரவற்யா, பிரியன், கியாரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திவாகரன் – சகோதரன்Mobile : +33651630747
இந்துஜன் – மைத்துனர்Mobile : +41768038621
சடாச்சரசண்முகதாஸ் – தந்தைMobile : +94112543732
சசிலாதேவி(கௌரி) – மாமிMobile : +94775122173

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu