ஶ்ரீமதி தனலக்‌ஷ்மி முத்துக்குமாரசாமிசர்மா – மரண அறிவித்தல்
ஶ்ரீமதி தனலக்‌ஷ்மி முத்துக்குமாரசாமிசர்மா

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி முத்துக்குமாரசாமி சர்மா அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சர சர்மா, கௌரி அம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலnjசென்றவர்களான வாஞ்சீஸ்வரக்குருக்கள், அன்னலக்ஷ்மி அம்மா தம்பதிகளின் மருமகளும்,பிரம்மஸ்ரீ வா. முத்துக்குமாரசாமி சர்மா(உடுவில் ஶ்ரீ சிவஞானப்பிள்ளையார் ஆலய ஆதீனகர்த்தாவும் அரசாங்கவிற்பனைத்திணைக்கள முகாமையாளரும்) அவர்களின் அன்பு மனைவியும்,

காங்கேயசர்மா(கனடா), ஜெகதீஸ்வரி(பலாலி), காலஞ்சென்ற இராஜலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜனார்த்தனசர்மா, கேசவசர்மா, காயத்ரி, பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தனலக்‌ஷ்மி(தயா), வித்யா, ஸுமனோகரன், முகுந்தன் ஆகியோரின் மாமியாரும்,ஸௌம்யன், வ்ருஷாங்கன், ஸ்வராத்மிகா, ஹரிணி, ஜதூஷன், மானஷா, ஔஷதன், அனிருத்தன் ஆகியோரின் அன்புமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜனார்த்தனசர்மா – மகன்Mobile : +442036455296
கேசவசர்மா – மகன்Mobile : +447954697920
காயத்ரி – மகள்Mobile : +447747694514
பத்மலோஜினி – மகள்Mobile : +447841665303

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu