திரு சின்னத்தம்பி நவரத்தினம்
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மங்கையர்க்கரசி மற்றும் ஜெயந்தி(ரவி) அவர்களின் பாசமிகு கணவரும்,நவரட்ணராஜா(றுாபன்- ஜேர்மனி), சுவர்ணா(மதி- பிரான்ஸ் ), சுஜாதா(சுபா- கனடா), ஜசிதா(ஜசி- பிரான்ஸ்), நிரோசன், சோபிகா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கில்டகார்ட், வரதன், சிவசுதன், சுகுமார், டஜிதா, உமேஷ், நிமல்காந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நீனாவளர்மதி, மொறிஜ், நிருபன், மஹதி, அட்ஷரன், மானஸ்வி. அக்ஷரா, லக்ஷித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சீவரத்தினம் மற்றும் கந்தசாமி(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், தனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2022 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோட்டைக்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
சென். செபஸ்தியார் வீதி,
கோண்டாவில் வடக்கு.தொடர்புகளுக்கு:-
வீடு- குடும்பத்தினர்: +94742544595
தகவல்: குடும்பத்தினர்