திருமதி வினோதினி சிவராஜா – மரண அறிவித்தல்




திருமதி வினோதினி சிவராஜா

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி சிவராஜா அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கேதீஸ்வரநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கவேலாயுதம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,துஷாந், சஞ்சனா, கிஷானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளதமி(கெளசி), நளாயினி(யசோ), கிரிசா, பிரசாந்தினி(சாந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறிதரன்(சிறி), ரமேஸ்குமார்(ரமேஸ்), ஜெயசீலன்(ஜெய்) ஆகியோரின் அன்புச் சகலியும்,அக்‌ஷயன், மிதுஷா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,உதிஸ்ரா, கேஸ்வின், யதுஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,தவராசா, செல்வராசா, பாஸ்கரன்(லண்டன்), தங்கராணி, புஸ்பராணி(கனடா), விஜயராணி(லண்டன்), மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிவமலர்(லண்டன்), கோமதி, ரஜிதா(லண்டன்), தர்மதாஸ், அரவிந்தன்(கனடா), கிருஸ்ணன்(லண்டன்), குனபாலன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

மிதுஷன்(லண்டன்), சானுஷன்(லண்டன்), அபர்னா, அபிஷா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,சஷ்மிதா(லண்டன்) அவர்களின் அன்பு பெரியம்மாவும்,அகரன்(கனடா), அனன்யா(கனடா), இஷானி(லண்டன்), யகசன்(லண்டன்), யதுகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 18 Nov 2022 5:00 PM – 7:00 PM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

பார்வைக்கு
Get Direction
Saturday, 19 Nov 2022 5:00 PM – 7:00 PM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

தகனம்
Get Direction
Sunday, 20 Nov 2022 8:00 AM – 10:00 AM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

தொடர்புகளுக்கு
கேதீஸ்வரநாதன் – தந்தைMobile : +447412483439
– கணவர்Mobile : +447405653071
தவராசா – மைத்துனர்Mobile : +447897515125

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu