திருமதி புவனேஸ்வரி தேவராஜா – மரண அறிவித்தல்




திருமதி புவனேஸ்வரி தேவராஜா

யாழ். கட்டப்பிராய் டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தேவராஜா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்வத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வத்துரை தேவராஜா அவர்களின் அருமை மனைவியும்,ராஜேஸ்வரி(ராஜி, Enfield- பிரித்தானியா), ராஜ்குமார்(குமார்- கனடா), மங்களேஸ்வரி(மங்களம்- ஜேர்மனி), ராஜேஸ்வரன்(ஈசன்- கனடா), வாசுகி(Mitchum- பிரித்தானியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற சொர்ணம்மா மற்றும் அன்னரெத்தினம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(தவமணி), தெய்வேந்திரம், பாலசுப்ரமணியம்(பாலா) மற்றும் ராஜலட்சுமி, பேரின்பநாயகம்(ராஜன்- Iver, பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,மனோகரன், விமலா, பத்மகுணசீலன்(சிறி), சசிகலா, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பைரவி- Dan, ஆதவன்- Rhea, வருண், ஆரதி, கீர்த்தி, பாமினி- சுரேஷ், அருண்- அபிரா, கஜன், பிரகவி(கவி), நிரோஷன், டிலோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விஷ்ணு, நிவேதா, அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 13 Nov 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction
Tuesday, 15 Nov 2022 9:00 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Get Direction
Tuesday, 15 Nov 2022 10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Get Direction
Tuesday, 15 Nov 2022 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
குமார் – மகன்Mobile : +16479265435
ஈசன் – மகன்Mobile : +16472969262
மனோகரன் – மருமகன்Mobile : +447943675000
மங்களம் – மகள்Mobile : +491608312403
வாசுகி – மகள்Mobile : +442086859566Phone : +447903490933
ராஜன் – சகோதரன்Mobile : +447467138363

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu