திருமதி அமலநேசம் விக்னராஜா – மரண அறிவித்தல்
திருமதி அமலநேசம் விக்னராஜா

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமலநேசம் விக்னராஜா அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் பாசமிகு மகளும், பெஞ்சமின் ரூபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தீமோதி விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,Glenny கவாஸ்கர், Julius ஜெயகர், Christelle சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,தேவநேசன்(கனடா), அருள்நேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நெல்லி, உஷானி, மனுவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,

சஞ்சீவன், நிலா, Jaishna, Joahn, Jailaish, Jianna, Adam ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விஜி, ரோகினி, ரஜினி, காலஞ்சென்ற ஜெரி, ஜீவா, ராஜினி, Queeni, இராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திவாகரன், ஜெயகரன், ரோஷன், டிஷான், தர்ஷி, ஜோதினி, சுபாஷினி, விஜய், ரஜீவ், மிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 10 Nov 2022 4:00 PM – 5:00 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

பார்வைக்கு
Get Direction
Friday, 11 Nov 2022 4:00 PM – 5:00 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

பார்வைக்கு
Get Direction
Saturday, 12 Nov 2022 4:00 PM – 5:00 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

பார்வைக்கு
Get Direction
Sunday, 13 Nov 2022 4:00 PM – 5:00 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

பார்வைக்கு
Get Direction
Monday, 14 Nov 2022 8:00 AM – 9:00 AM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

திருப்பலி
Get Direction
Monday, 14 Nov 2022 9:30 AM
église Saint-Martin de Sevran 13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France

நல்லடக்கம்
Get Direction
Monday, 14 Nov 2022 11:00 AM
Cimetière Intercommunal 15 Rue du Cimetière, 93290 Tremblay-en-France, France

தொடர்புகளுக்கு
Glenny கவாஸ்கர் – மகன்Mobile : +33615551666 Julius
ஜெயகர் – மகன்Mobile : +33620623944 Christelle
சிந்துஜா – மகள்Mobile : +33613471578
Ushani – மருமகள்Mobile : +33652062031
Queeni – மைத்துனிMobile : +33782110721

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu