திருமதி பரமேஸ்வரி இராமநாதன் – மரண அறிவித்தல்




திருமதி பரமேஸ்வரி இராமநாதன்

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராமநாதன் அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்துரை இராமநாதன்(நில அளவை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜானனன், தயானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கார்த்திகா, சபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,லகுமிரன், கபிலாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பரராஐசிங்கம், சற்குணசிங்கம், புஷ்பராணி, கமலாதேவி, புவனேஸ்வரி மற்றும் சிவஞானம்(திருநெல்வேலி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 13 Nov 2022 8:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction
Sunday, 13 Nov 2022 10:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
கஜன் – மகன்Mobile : +447890730408
தயானி – மகள்Mobile : +447964466783
சபேசன் – மருமகன்Mobile : +447773460771

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu