திருமதி சிவசுப்பிரமணியம் லீலாவதி – மரண அறிவித்தல்




திருமதி சிவசுப்பிரமணியம் லீலாவதி

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் லீலாவதி அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், சிற்றம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவானந்தி, லிங்கராசன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பக்தகுமார், சிற்சபேசன், சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜரட்ணம், தங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கந்தையா, பகவதி, கனகாம்பிகை, ஆறுமுகம், சிவகுரு, பாலாம்பிகை, சிந்தாமணி, அம்பிகாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,செந்தூரன், ரேவித்தா, பவித்திரா, சேயோன், ஐஸ்வர்யா, மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 08 Nov 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Wednesday, 09 Nov 2022 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Wednesday, 09 Nov 2022 11:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Wednesday, 09 Nov 2022 12:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பக்தகுமார் – மருமகன்Mobile : +16472891447
சிற்சபேசன் – மருமகன்Mobile : +14168187599
லிங்கராசன் – மகன்Mobile : +16479923393

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu