திருமதி தவநாயகம் சறோஜினிதேவி – மரண அறிவித்தல்




திருமதி தவநாயகம் சறோஜினிதேவி

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தீபகற்பம், நாரந்தனை, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவநாயகம் சறோஜினிதேவி அவர்கள் 29-10-2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பேரின்ப நாயகம், நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தவநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தனபாலன், சபாநாயகம் மற்றும் யோகநாயகம்(ஜேர்மனி), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணாளகுமாரன் மற்றும் தயாளகுமாரன்(டென்மார்க்), சுகுமாரி(ஜேர்மனி), சதிஸ்குமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற உதயபாலன் மற்றும் சுபா(டென்மார்க்), தனேந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுஷா, நிதுஷா(ஜேர்மனி) அஜந்தன்(டென்மார்க்), சாலினி, சந்தியா, சாரங்கன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான இரட்சணியதேவி, கிருபாதேவி, கமலாதேவி, மகாதேவி, கணேசமூர்த்தி, பரமேஸ்வரி மற்றும், எமிலி(ஜேர்மனி), சிவகுமாரி(ஜேர்மனி), தற்பராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 07 Nov 2022 9:00 AM – 11:00 AM
Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு
சுகுமாரி – மகள்Mobile : +4917670028717
தயாளன் – மகன்Mobile : +4598439506
சதிஸ்குமார் – மகன்Mobile : +33646686458Phone : +33625746258
தனேந்திரன் – மருமகன்Mobile : +94777686713

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu