திருமதி சொர்ணலிங்கம் சொர்ணகாந்தி – மரண அறிவித்தல்




திருமதி சொர்ணலிங்கம் சொர்ணகாந்தி
பிறப்பு 30 OCT 1938 இறப்பு 31 OCT 2022

யாழ். வேலணை மேற்கு சென்ர கொலிச் அருகாமையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் சொர்ணகாந்தி அவர்கள் 31-10-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெகனாபிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி ஆறர் சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சொர்ணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சொர்ணமலர், சுவீகரன், காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், மனோகரன் மற்றும் மணிமேகலை, மனோகரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, அன்னலட்சுமி, சந்திரசேகரம் மற்றும் புஸ்பகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம், நாகேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 02 Nov 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Thursday, 03 Nov 2022 6:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Thursday, 03 Nov 2022 9:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
K.R.M லிங்கம் – மருமகன்Mobile : +14167267279
நிலோஜன் – பேரன்Mobile : +14166660544
சொர்ணமலர் – மகள்Mobile : +14164365755
மனோகரி – மகள்Mobile : +447395415162

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu