திரு சின்னத்தம்பி சிறிதரன் – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி சிறிதரன்
(Worked at Browns(Colombo), Hayleys(Colombo))
பிறப்பு 15 JUN 1952 இறப்பு 31 OCT 2022

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிறிதரன் அவர்கள் 31-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தா(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன், Dr துலக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr சுரம்யா அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை, சிவரூபி(Toronto), காலஞ்சென்ற வசந்தரூபி, சிறிகாந்தன்(லண்டன்), சிறிறாகுலன்(Oslo) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலேந்திரன், லலிதா(லண்டன்), மாலா(Oslo), கனகவாசன்(யாழ்ப்பாணம்), சோதி(கொழும்பு, துபாய்), கனகரூபன்(Mississauga), றமணி, டயனி ஆகியோரின் மைத்துனரும்,

றஞ்சன்குமார் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Nov 2022 12:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Sunday, 06 Nov 2022 12:00 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Sunday, 06 Nov 2022 1:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சுகந்தா – மனைவிMobile : +14162926277
சிவரூபி – சகோதரிMobile : +14165382147
சிறிகாந்தன் – சகோதரன்Mobile : +447882666097
சிறிறாகுலன் – சகோதரன்Mobile : +4791618679
கனகரூபன் – மைத்துனர்Mobile : +16479705817
கனகவாசன் – மைத்துனர்Mobile : +94773893672
றஞ்சன் – சகலன்Mobile : +94767213611

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu