திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் – மரண அறிவித்தல்




திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்

யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கெஜராஜினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(காந்தி), அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லிஸ்ரன், சொனிலிஸ்ரன், கனிலிஸ்ரன், லுனாலிற்றா, யொனிலிஸ்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சூட்டி, சுபா, வவா, ரஞ்சன், கொன்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,டானியேல், டொமினிக், லின்டா, லிசா, மிலோன், கனிஸ்ரா, பெளசா, தீனா, மிச்லன், மிசேல், யோசுவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 04 Nov 2022 3:00 PM – 8:00 PM
Scott Funeral Home – Mississauga Chapel 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada

இறுதி ஆராதனை
Get Direction
Saturday, 05 Nov 2022 10:30 AM
Saints Peter & Paul Parish 4070 Central Pkwy E, Mississauga, ON L4Z 1T6, Canada

தொடர்புகளுக்கு
லிஸ்ரன் – மகன்Mobile : +447401446656
சொனிலிஸ்ரன் – மகன்Mobile : +33783458326
கனிலிஸ்ரன் – மகன்Mobile : +16472748340
லுனாலிற்றா – மகள்Mobile : +16479991324
யொனிலிஸ்ரன் – மகன்Mobile : +447515107081

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu