திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம் (கனகசபை) – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம் (கனகசபை)

மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராசா ராசாம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கனாச்சி அவர்களின் அன்புக் கணவரும்,ராதாகிருஸ்ணன்(கனடா), பத்மராணி(இலங்கை), தேவிகா(கனடா), இந்துமதி(கனடா), வாமதேவன்(கனடா), யாமினி(கனடா), காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராஜசிங்கம்(கனடா), நந்தகுமார்(கனடா), சஞ்ஜீவ்(கனடா), கீதா(கனடா), சுகன்யா(கனடா), காலஞ்சென்ற தைரியராஜா(நாகேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புச் சித்தப்பாவும், நாகரெட்ணம், ஸ்ரீசிவானந்ததேவி, ஸ்ரீசிவானந்தராஜா, ஸ்ரீபாக்கியராஜா, ஸ்ரீசெல்வராஜா, காலஞ்சென்ற பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அழகம்மா, காலஞ்சென்றவர்களான சிந்தாதுரை, பாக்கியம், குருநாதபிள்ளை, சிவலிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விஜிதரன், ஜெயதரன், லக்சாந்தன், யுஜித்ரா, நிவித்ரா, சகாஸ், சந்தியா, அஜித்தா, லக்சிகா, காலஞ்சென்ற சதீஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,கிசாளினி, ஜியா, அக்‌ஷயா, மினிஷா, அபிக்‌ஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Nov 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Sunday, 06 Nov 2022 7:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Sunday, 06 Nov 2022 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
ராதா – மகன்Mobile : +16473338192
பத்மராணி – மகள்Mobile : +94770476318
யாமினி – மகள்Mobile : +16475704565
வாமதேவன் – மகன்Mobile : +16477688103
தேவிகா – மகள்Mobile : +16478718248

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu