திருமதி குணரத்தினம்மா சச்சிதானந்தா – மரண அறிவித்தல்
திருமதி குணரத்தினம்மா சச்சிதானந்தா

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Mississauga கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம்மா சச்சிதானந்தா அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தா(CTB Accountant- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் ஞானாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான திருமதி துரைரத்தினம்மா பொன்னுத்துரை ஐயர், திருமதி பாக்கியரத்தினம் சபாரத்தினம், திருமதி துரைராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சத்தியதேவி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 26 Oct 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Get Direction
Thursday, 27 Oct 2022 6:00 AM – 8:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
புவனேந்திரன் ஐயர் பொன்னுத்துரை ஐயர்/Dr. C.S Mahendra – பெறாமகன்Mobile : +14167318453
புவனேந்திரன் ஐயர் செந்தூரன் – பேரன்Mobile : +16477735864

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu