திரு இராசையா மகேந்திரன் (இந்திரன்- ஆசன்) – மரண அறிவித்தல்
திரு இராசையா மகேந்திரன் (இந்திரன்- ஆசன்)

யாழ். வேலணை சரவணை மேற்கு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், மரகதமணியம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், சுப்பிரமணியம் சந்திராதேவி(இந்திரா முள்ளியவளை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,பொற்செல்வி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,சபினா, சகிசன், சதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஸ்ணாம்பாள், இரகுநாதன்(சிவா- ஜேர்மனி), திருநாவுக்கரசு(ரவி- சுவிஸ்), சசிதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தம்பியும்,சோதிலிங்கம்(அபிராமி பெசன்கவுஸ் சுன்னாகம்), உலகேஸ்வரி, அமிர்தகௌரி, சிவலிங்கம், பகீரதன், சசீதரன், நிமலன், பிங்கலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்சினி, தயாளினி(செல்வி), சயந்தி(உஷா), றகிதா(கோபி), யசிந்தா(ஜனா), அருண், ஜெகன், லக்ஷ்மன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,ரஜீவன், ஜானு, மயூரன், தனுஷா, எழிலன், றமணன் ஆகியோரின் சித்தப்பாவும்,சதுர்சனா, கபின்சன், தீனா, டிலக்சனா, சாதனா, அபிகாயில், அக்சனா, அசானிக்கா ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பொற்செல்வி – மனைவிMobile : +4915751311242
சிவா – சகோதரன்Mobile : +496990548869
ரவி – சகோதரன்Mobile : +41795746988
ரஜீவன் – பெறாமகன்Mobile : +4915111672418
பிங்கலன் – மைத்துனர்Mobile : +94768895872
கிருஸ்ணாம்பாள் – சகோதரிMobile : +94776337393
சசிதேவி – சகோதரிMobile : +4917636312798

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu