திரு லூக் அன்ரன் அருளானந்தம் – மரண அறிவித்தல்




திரு லூக் அன்ரன் அருளானந்தம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Great Yarmouth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூக் அன்ரன் அருளானந்தம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், கறுவல் அருளானந்தம், லூர்துமலர் தம்பதிகளின் அன்பு மகனும், குலசிங்கம் வேலுப்பிள்ளை மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,அஷ்வா, அஷ்விதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,நல்லதம்பி மரியகொரற்ரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஆறுமுகம் நல்லதம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்,சோமேஸ்வரன், பாலரூபி, ஜெயரூபி ஆகியோரின் அன்பு மாமாவும்,சாந்தகுமார், தவராஜன், கோபாலசிங்கம், நிமலராஜூஆகியோரின் அன்பு மைத்துனரும்,குமுதினி, லதா, மேரி யூரிட்டா, சாருமதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,மாதேஷ், ஆஹாஷ், அபிநயா, கிருஷாந், சஞ்சுதன், ரக்‌ஷனா, பிரவின்ராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 22 Oct 2022 3:00 PM – 5:00 PM
Murrant Family Funeral Services Apollo House, 96 Northgate St, Great Yarmouth NR30 1BP, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Sunday, 23 Oct 2022 3:00 PM – 5:00 PM
Murrant Family Funeral Services Apollo House, 96 Northgate St, Great Yarmouth NR30 1BP, United Kingdom

திருப்பலி
Get Direction
Monday, 24 Oct 2022 12:00 PM
St Mary’s Church Regent Rd, Great Yarmouth NR30 2AJ, United Kingdom

நல்லடக்கம்
Get Direction
Monday, 24 Oct 2022 1:45 PM – 2:45 PM
Great Yarmouth Crematorium Magdalen Cemetery, Oriel Ave, Gorleston-on-Sea, Great Yarmouth NR31 7JJ, United Kingdom

விருந்து உபசாரம்
Get Direction
Monday, 24 Oct 2022 3:00 PM – 5:00 PM
The Playing Fields Mill Lane Community Centre The Playing Fields Mill Lane Bradwell, Great Yarmouth NR31 8HS,
United Kingdom

தொடர்புகளுக்கு
தாரணி – மனைவிMobile : +447308122590
சாந்தகுமார் – மைத்துனர்Mobile : +447903899344

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu