சந்தனராஜா தயானந்தபோஸ் (தயா) மரண அறிவித்தல்




santhanaraja-thjananthabossபெயர் :சந்தனராஜா தயானந்தபோஸ் (தயா) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
இறப்பு:2014-02-14
பிரசுரித்ததிகதி: 2014-02-17

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடி, சிவப்பிரகாசம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தனராஜா (ராசு) தயானந்தபோஸ் (தயா, மைக்கல்) 14.02.2014 வெள்ளிக்கிழமை பிரான்ஸில் இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற சந்தனராஜா மற்றும் சந்திரலேகா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ் சென்ற ஆறுமுகம், சரஸ்வதி காலஞ் சென்றவர்களான இராசரத்தினம், இரத்தினம்மா ஆகியோரின் பேரனும், ஜீவா (பிரான்ஸ்), ரமேஷ் (பிரான்ஸ்), மேனகா (வவுனியா), சுயாத்தா (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், வக்சலா (வவுனியா), கீதா (பிரான்ஸ்), சிவா (உடுவில்), செந்தில்வாசன் (இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சஜிகாந்த், லெனோஜன், அஸ்மிதா ஆகியோரின் பெரியப்பாவும், சுலக்ஷன், ரம்ஜிதா, ஸ்ரீகுமரன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரான்ஸில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : திருமதி சந்தனராஜா சந்திரலேகா (தாய்)

தொடர்புகளுக்கு
திருமதி சந்தனராஜா சந்திரலேகா (தாய்) – , 077 315 3399,024 492 0351.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu