திருமதி சுனித்தா ரவிராஜ் – மரண அறிவித்தல்




திருமதி சுனித்தா ரவிராஜ்

யாழ். கோப்பாய் இலகடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சுனித்தா ரவிராஜ் அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், தாமோதரம்பிள்ளை ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ரவிராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,அக்க்ஷயா அவர்களின் அன்புத் தாயாரும்,அகிலேஸ்வரன்(இலங்கை), விசிதரன்(கனடா), சதீஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயானந்தி(இலங்கை), காலஞ்சென்ற தனுசியா(கனடா), செல்வகுமார்(சுவிஸ்), வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,சரண்யா(இலங்கை), பிரவீன்(இலங்கை), தரணிகன்(இலங்கை), பிரீத்தா(கனடா), சஞ்சய்(கனடா), அபிலாஷ்(சுவிஸ்) ஆகியோரின் மாமியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 23 Oct 2022 3:00 PM – 5:00 PM
Ullevål sykehus Kapellet Bygg 25 Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway

கிரியை
Get Direction
Wednesday, 26 Oct 2022 9:00 AM – 11:00 AM
Østre gravlund Tvetenveien 7, 0661 Oslo, Norway

தொடர்புகளுக்கு
ரவி – கணவர்Mobile : +4795020458
விசி – சகோதரன்Mobile : +16478188940
சதீஸ் – சகோதரன்Mobile : +94777110142
– சகோதரன்Mobile : +41794037783

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu