திருமதி சுரேகுமார் சமிதீஸ்வரி (மங்களம்) – மரண அறிவித்தல்




திருமதி சுரேகுமார் சமிதீஸ்வரி (மங்களம்)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேகுமார் சமிதீஸ்வரி அவர்கள் 13-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி, அமராவதி தம்பதிகளின் அருமை மகளும்,காலஞ்சென்ற தம்பிரத்னம் சுரேகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,விஸ்வநாதன்(கொழும்பு), செந்தில்நாதன்(பிரான்ஸ்), ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, தையல்நாயகி, மேகலா, யமுனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுரு, நேசராஜா, சண்முகராஜா, சந்திரபோஸ், சிவநேசன், யமுனா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

ரஞ்சித்குமார்(திவாகரன்- கொழும்பு RKD நிறுவனம் உரிமையாளர்), கிருபாகரன்(பிரசாத்- சவுதி அரேபியா பாதுகாப்பு மருத்துவமனை), தர்ஷன்(நிருஷன்), தனுஷியா(இந்துஜா), ருகன்யா(ரக்‌ஷனா) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,விஜிகுமாரி, விஸ்வபிரிந்தா, ஸ்ரீ காந்தரூபன்(கங்காதரன்), உமாரூபன்(நிஷாந்தன்), அனாசுஜன்(சஜீவ்), நர்மதன்(நிரோஜ்). அபிசாகரி(அஜிதா), அபிலாஷன்(அர்ஷாந்த்), அகர்ஷன்(அனோஜ்), பிரியா, மஞ்சு, நிரூபா, வினோதினி, லதா ஆகியோரின் மாமியும்,

தக்‌ஷயன், ஜயிஸ்னவி, வக்‌ஷிதா, துர்ஷயன், யஸ்ரிதா, நிதுஜனன், ரித்திகா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2022 திங்கட்கிழமை அன்று 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France எனும் முகவரியில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
17, Rue Victor Meric,
92110 Clichy,
France,
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செந்தில்நாதன் – சகோதரன்Mobile : +33766278563
செந்தில்நாதன் – சகோதரன்Mobile : +966557672991
கிருபாகரன்(பிரசாத்) – பெறாமகன்Mobile : +966505695623
ரஞ்சித்குமார்(திவாகரன்) – பெறாமகன்Mobile : +94777597308
ஸ்ரீகாந்தரூபன் – மருமகன்Mobile : +94773244800

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu