திருமதி கதிரவேலு லோகநாயகி (பாக்கியம்) – மரண அறிவித்தல்




திருமதி கதிரவேலு லோகநாயகி (பாக்கியம்)

யாழ். அனலைதீவு 7ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு லோகநாயகி அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(விடிவெள்ளியர்) விசாலட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி(கனடா), தர்மலிங்கம்(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), உமாராணி(ஜேர்மனி), சுசிலாதேவி(பிரான்ஸ்), ராஜசிறி(கனடா), சந்திரசிறி(கனடா), காலஞ்சென்ற கலாநிதி, குகராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயதேவி(கனடா), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தவநேசன், மகேஸ்வரன் மற்றும் குகதாசன்(கனடா), மாதவராசா(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,பசுபதிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தம்பையா, பேரம்பலம், செல்லாச்சி, பொன்னம்மா, யோகம்மா, நடராசா ஆகியோரின் மைத்துனியும்,சரண்யா, சமிதா(கனடா), ஜெனாந்தினி, ஷரிசாந், தீபிகா, வைசீகன்(பிரான்ஸ்), பிரியதர்சினி, காலஞ்சென்ற மாலினி, நிமல்ராஜ், துஸ்யந்தன், சுசீதரன்(பிரான்ஸ்), கஜந்தி, கஜநாத், கஜரூபி(ஜேர்மனி), ஆர்த்திகா, கீர்த்திகா, அஜந்தன்(பிரான்ஸ்), சர்மினி, சுபன், சபரீசன், சாயீசன், சகனா, சபேசன், யதுசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐஸ்ஷானி, ஆதிரன், எய்டன்(கனடா), வரோதயன், கயானனன், லக்மிதா(கொழும்பு), கவிஷன், யஷ்வந், சனந்தா, மீலாசினி(பிரான்ஸ்), லீனா(ஜேர்மனி), சித்தார்த், மாயா(பிரான்ஸ்), ஆதனா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 23 Oct 2022 6:00 PM – 9:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction
Monday, 24 Oct 2022 7:00 AM – 10:00 AM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Get Direction
Monday, 24 Oct 2022 10:00 AM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
கந்தசாமி(ஆனந்தன்) – மகன்Mobile : +16479712451
தர்மலிங்கம்(ராசன்) – மகன்Mobile : +33783130503
இந்திராணி(இந்திரா) – மகள்Mobile : +33652589508
உமாராணி(உமா) – மகள்Mobile : +4915781930898
சுசிலாதேவி(தேவி) – மகள்Mobile : +33626167726
ராஜசிறி(சிறி) – மகள்Mobile : +14377742099
சந்திரசிறி(சந்திரா) – மகள்Mobile : +16478718921
குகராணி(ராணி) – மகள்Mobile : +14164719007

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu