திருமதி பாக்கியராசா மேரி ரோஸ் புனிதவதி – மரண அறிவித்தல்
திருமதி பாக்கியராசா மேரி ரோஸ் புனிதவதி

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐந்துசந்தியை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியராசா மேரி ரோஸ் புனிதவதி அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இம்மானுவேல், லூர்துமலர் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற கந்தையா பாக்கியராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற எட்வர்ட்குலசிங்கம், புஷ்பவதி, யோகராணி, புஷ்பராணி, மெர்லின்சிராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சாந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்றவர்களான ரவீந்திரகுமார், உதயகுமார் மற்றும் வசந்தகுமார்(லண்டன்), ஜீவகுமார்(கனடா), இந்திரகுமார்(கண்ணன்- லண்டன்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செந்தாமரை(லதா- திருகோணமலை), காயத்திரி(லண்டன்), ஜெஸ்ஸா(கனடா), பூங்குழலி(லண்டன்), அன்டன் பெல்சியன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அரவிந்தன், ஜனனி, விதுரன், நயன், அக்க்ஷயா, அபிஷயா, அபினேஷ், ரிதினேஷ், மெர்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தன் – மகன்Mobile : +94778662846
வசந்தன் – மகன்Mobile : +447904511541
ஜீவா – மகன்Mobile : +14169935656
கண்ணன் – மகன்Mobile : +447545032907
பெல்சியன் – மருமகன்Mobile : +447725182605

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu