திரு சாமுவல் சத்தியசீலன் (சத்தா)
மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, Romilly-sur-Seine ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாமுவல் சத்தியசீலன் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருபரட்ணம்(யோசப்கிளாக்) கிரேஸ் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,Caroline அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், தருமசீலன், சற்குணசீலன் மற்றும் கருணைசீலன்(இந்தியா), தயாளசீலன்(கனடா), ஞானசீலன்(கனடா), சுசிலா(சுவிஸ்), மஞ்சுளா(பிரான்ஸ்), மாலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Christelle, Josephin ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Alain, Thiththi ஆகியோரின் வளர்ப்பு தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Oct 2022 2:00 PM – 6:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES 60 Av. Jean Jaurès, 10100 Romilly-sur-Seine, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Oct 2022 2:00 PM – 6:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES 60 Av. Jean Jaurès, 10100 Romilly-sur-Seine, France
பார்வைக்கு
Get Direction
Monday, 17 Oct 2022 2:00 PM – 6:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES 60 Av. Jean Jaurès, 10100 Romilly-sur-Seine, France
இறுதி ஆராதனை
Get Direction
Tuesday, 18 Oct 2022 2:30 PM – 2:50 PM
PFG – SERVICES FUNÉRAIRES 60 Av. Jean Jaurès, 10100 Romilly-sur-Seine, France
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 18 Oct 2022 3:00 PM – 4:30 PM
Cimetière des Hauts Buissons 81 Av. Jean Jaurès, 10100 Romilly-sur-Seine, France
தொடர்புகளுக்கு
மஞ்சுளா – சகோதரிMobile : +33607782235
ஞானி – சகோதரன்Mobile : +16047152497
விஜயன் – நண்பர்Mobile : +33760798543
கோபால் – நண்பர்Mobile : +33767505689