திரு தர்மலிங்கம் இந்திரராஜா
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நெளுக்குளம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இந்திரராஜா அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,மணிவண்ணன்(Toronto), மணிமாறன்(Montreal), லாவண்யா(Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாஜினி(Toronto), வினோதா(Montreal), சுமன்(Toronto) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பிரவீன், தெஷிகா, பிரீத்தன், விதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,புவனேஸ்வரி(வவுனியா), சகுந்தலாதேவி(வவுனியா), இந்திரராணி(Montreal), சிவராஜா(Toronto), செல்வராஜா(வவுனியா), யோகராஜா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சித்தங்கேணி), சுப்பிரமணியம்(வவுனியா), குலசிங்கம்(Montreal), காலஞ்சென்ற நாகேஸ்வரி(Toronto), கமலரஞ்சினி(வவுனியா), அல்வி(வவுனியா), அமரசிங்கம்(வவுனியா), தமயந்தி(வவுனியா), சிவகுமார்(வவுனியா), சிவராசம்(பூவரசங்குளம்), சறோஜாதேவி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Oct 2022 4:00 PM – 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Oct 2022 11:00 AM – 1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Get Direction
Sunday, 16 Oct 2022 1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Get Direction
Sunday, 16 Oct 2022 3:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
குலசிங்கம் – மைத்துனர்Mobile : +15142907083
மணிவண்ணன் – மகன்Mobile : +16472037318
மாறன் – மகன்Mobile : +15148871244
சுமன் – மருமகன்Mobile : +14167250527