திருமதி நற்குணம் இராசம்மா – மரண அறிவித்தல்
திருமதி நற்குணம் இராசம்மா

முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட நற்குணம் இராசம்மா அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி நற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலநாதன்(கொலண்ட்), யோகரட்ணம்(ஓ. கிராம சேவையாளர் முள்ளியவளை), காலஞ்சென்ற சிவராசா, குலதவராணி(தண்ணீரூற்று), காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரி(புதுக்குடியிருப்பு), விவேகானந்தராசா(லண்டன்), நித்தியானந்தம், காலஞ்சென்றவர்களான பத்மநாயகி, சூரியபாலன், தங்கவேலாயுதம் மற்றும் உதயராணி(புதுக்குடியிருப்பு), சர்வேஸ்வரன்(அதிபர்), றதி – புண்ணியம்(லண்டன்), சாந்தகிரிநாதன்(அதிபர்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது புதுக்குடியிருப்பு இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: விஜிதன்

தொடர்புகளுக்கு
விஜிதன்(வீனு) – பேரன்Mobile : +447853646825

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu