திருமதி சாய்தாரமணி சசிதரன் – மரண அறிவித்தல்
திருமதி சாய்தாரமணி சசிதரன்

கொழும்பைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாய்தாரமணி சசிதரன் அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வரதராஜா, நீலாயதாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகேந்திரன், இரட்ணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சசிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,சஹானா, அக்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,மயூரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ஹரிஸ்கந்தராஜா, காலஞ்சென்ற ராஜிந்திராணி, ஜஸ்வந்ஸ்கந்தராஜா, ஜெயதேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கல்பனா, ரவி றொட்ரிகோபிள்ளை, கண்ணகி, துசியந்தினி- யசோதரன், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கௌசல்யா, சுவாதி, சாயிசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 11 Oct 2022 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Wednesday, 12 Oct 2022 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction
Thursday, 13 Oct 2022 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction
Thursday, 13 Oct 2022 3:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சசிதரன் – கணவர்Mobile : +33665087301Phone : +33183478291
சஹானா – மகள்Mobile : +33750436352
ஹரிஸ்கந்தராஜா – சகோதரன்Mobile : +33602760327
ஜஸ்வந்ஸ்கந்தராஜா – சகோதரன்Mobile : +33620560881
ஜெயதேவராஜா – சகோதரன்Mobile : +17809344175
யசோதரன் – மைத்துனர்Mobile : +14166779700
கலாதரன் – மைத்துனர்Mobile : +14166776755

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu