திருமதி நாகம்மா தர்மலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி நாகம்மா தர்மலிங்கம்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montargis ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா தர்மலிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

சந்திரகுமார்(சயந்தன்), ஜெயவதனி, சாந்தினி, சாவித்திரி, திருவரங்கன், சுதாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜோதிலட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, சுதன், இளங்கீரன், குகப்பிரியா, தர்மினி ஆகியோரின் அருமை மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கனகரத்னம், செல்வராணி மற்றும் கனகாநந்தன், சதானந்தன், யோகராணி, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாருகன், ஷாஜகன், சஹானா, சாதனா, சதுஷன், துஜிதா, மதுஷா, அக்‌ஷனா, இலக்கியா, செரி, இனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, பராசக்தி, துரைசிங்கம், மற்றும் பரராசசிங்கம், தங்கலட்சுமி, கிருபாராணி, ஜீவராணி, குணரட்ணம், பிரபாகரன், மாலதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 10 Oct 2022 2:30 PM – 3:30 PM
CHAM (Centre Hospitalier de l’Agglomération Montargoise) 658 Rue des Bourgoins, 45200 Amilly, France

பார்வைக்கு
Get Direction
Tuesday, 11 Oct 2022 2:30 PM – 3:30 PM
CHAM (Centre Hospitalier de l’Agglomération Montargoise) 658 Rue des Bourgoins, 45200 Amilly, France

கிரியை
Get Direction
Wednesday, 12 Oct 2022 11:00 AM – 12:00 PM
Unit D’hospitalisation Psychiatrique 658 Rue des Bourgoins, 45200 Amilly, France

தகனம்
Get Direction
Wednesday, 12 Oct 2022 2:00 PM – 3:00 PM
Crématorium d’Amilly-Montargis 400 rue de pisseux 45200 Amilly France

தொடர்புகளுக்கு
சயந்தன் – மகன்Mobile : +41794402507
காந்தன் – மருமகன்Mobile : +41793029173
கீரன் – மருமகன்Mobile : +33768740346
திருவரங்கன் (கண்ணன்) – மகன்Mobile : +16478542585
சுதாகர் – மகன்Mobile : +16473399277

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu