திருமதி புஷ்பராணி கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி புஷ்பராணி கணபதிப்பிள்ளை

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராணி கணபதிப்பிள்ளை அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பன் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கிருஸ்ணபிள்ளை(இலங்கை), கனகசபை, கௌரிதேவி(இலங்கை), மனோகரன்(ஜேர்மனி), சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜேந்திரன், பவீந்திரன், சுகபாணி, ஜெயபாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருள்வாணி, கோசலா, தினேஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஷ்வின், கவீனா, கிருஸ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பவளமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற பரத்துவாசன், மதிவதனி மற்றும் காலஞ்சென்றவர்களான கமலம், சிவக்கொழுந்து, நடராசா, சரஸ்வதி, பழனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 12 Oct 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction
Thursday, 13 Oct 2022 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Get Direction
Thursday, 13 Oct 2022 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
கணபதிபிள்ளை – கணவர்Mobile : +16476382316
கஜேந்திரன் – மகன்Mobile : +16134131126
பவீந்திரன் – மகன்Mobile : +16472832283
தினேஷன் – மருமகன்Mobile : +16473935652
சதானந்தன் (சதா) – சகோதரன்Mobile : +14165099950
கனகசபை (மணி) – சகோதரன்Mobile : +14163168926
கௌரிதேவி – சகோதரிMobile : +94779252003
மனோகரன் – சகோதரன்Mobile : +4915785108570

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu