திருமதி கமலசுந்தரி சரவணமுத்து (ராதா) – மரண அறிவித்தல்
திருமதி கமலசுந்தரி சரவணமுத்து (ராதா)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Hope ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலசுந்தரி சரவணமுத்து அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், திரு. திருமதி அமிர்த்தலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்பிரமணியம்(அல்வாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,சுப்பிரமணியம் சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,கலைச்செல்வி, நகுலன் ஆகியோரின் அன்பு தாயாரும்,இக்னாசியோ, நட்டாஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,லோகசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரஞ்சிதன், சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சு.ராஜலிங்கம், மா.வைத்திலிங்கம், ஜீ.கணேஸ்வரன், சு.முருகையா, ப.சிவபிரகாசம், ம.ஜெயதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,யோகான், சமி, மாயா ஆகியோரின் அப்பம்மாவும்,ராதா மரியா, ரபேல் கணேஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 12 Oct 2022 10:00 AM – 1:00 PM
Bay Gardens Funeral Home 1010 Botanical Dr, Burlington, ON L7T 1V1, Canada

தகனம்
Get Direction
Wednesday, 12 Oct 2022 10:00 AM – 1:00 PM
Bay Gardens Funeral Home 1010 Botanical Dr, Burlington, ON L7T 1V1, Canada

தொடர்புகளுக்கு
சரவணமுத்து – கணவர்Mobile : +19055365856Phone : +19056794649
கலைச்செல்வி – மகள்Mobile : +19058186074
நகுலன் – மகன்Mobile : +447734006269
மாணிக்கவாசகர் – சகோதரன்Mobile : +15147918665

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu