திருமதி கந்தையா கண்மணி – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா கண்மணி

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கண்மணி அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசம்மா, வல்லிபுரம், பூரணம், சின்னையா, பாக்கியம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், இராசம்மா, பொன்னுத்துரை, அப்பையா, ஐயாத்துரை, இராசையா, பொன்னுத்துரை, இராசரத்தினம், செல்லம்மா, இரத்தினம்மா, கண்மணி, சின்னமணி மற்றும் சபாரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,புஸ்பராணி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), தர்மலிங்கம்(கனடா), கமலராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திருநாமக்கரசு(கனடா), யோகேஸ்வரி(கனடா), பூபாலசிங்கம்(கனடா), குமுதா(பிரான்ஸ்), சுபாசினி(கனடா), தவராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனி- சண்முகதாஸ், தர்சினி- ஆதவன், நிராகுலன்- கெளசல்யா, சுகிதரன்- ரசிக்கா, தர்மினி- புவனேஸ்வரன், றமணன்- றொசாந்தி, ராகினி- சத்தியராஜா, தாரணி- ஸ்ரீகாந், கஜேந்தினி- தேவபாலன், மதுரா- துவிபன், மகிசன் – காயத்திரி, மிதுலா, சுகன்யா – கிரிதரன், அம்சன், யனுசன், விஜித்தா, றஜித்தா- துஷ்யந்தன், ஸ்ரீதரன்- அஜிதா, றஜிதரன் – துஷிக்கா, கிரிதரன்- சுகன்யா, நிருதரன் – அஜந்தினி, விசிகரன்- ஜசிக்கா, சிறிகணேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சேரன், மாறன், ரிசானா, ஏரியானா, நோரா, கியாரா, கியான், நியானிக்கா, ஜஸ்விகா, ரிஷான், லக்‌ஷிகா, அபிசனா, அதீஷ், அஸ்மிரா, திலக்‌ஷிகா, யதுமிகா, ஷஸ்விந், மேஸ்விந், சயூன், ரியானா, அஸ்வின், லக்‌ஷ்மி, எலெனா, எனொரா, எலிசா, ஆரியன், இளவரசன், வினுயன், டியான், ரித்விக், ஜித்திவின், ஜிரிஷா, ஜிறோசன், மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 12 Oct 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Thursday, 13 Oct 2022 5:30 AM – 6:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Thursday, 13 Oct 2022 6:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Thursday, 13 Oct 2022 8:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கமலராணி – மகள்Mobile : +19054725835
சுந்தரலிங்கம் – மகன்Mobile : +16472710383
தர்மலிங்கம் – மகன்Mobile : +16477195942
பஞ்சலிங்கம் – மகன்Mobile : +33628023507
புஸ்பராணி – மகள்Mobile : +14166172992
இராஜேஸ்வரி – மகள்Mobile : +19055541633

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu