திருமதி மங்கையற்கரசி சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்




திருமதி மங்கையற்கரசி சிதம்பரநாதன்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித் தெருவை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி சிதம்பரநாதன் அவர்கள் 28-09-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பசுபதிச் செட்டியார்(யாழ் இந்துக் கல்லூரி நிறுவனர்களில் ஒருவர்), நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், முதலியார் பொன்னம்பலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கீதாரஞ்சனி, ஜெயரஞ்சனி, விஜயரஞ்சனி, சிவரஞ்சனி, ஜீவரஞ்சனி, கேதீஸ்வரநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கனகாம்பிகை, கௌரிநாயகி, திருவேங்கடநாயகி, காலஞ்சென்ற நித்தியகல்யாணி, பாலசுப்பிரமணியம், செந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறீதரன், உதயசங்கர், நித்தியானந்தன், குழந்தைவேல், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெனனி, யஸ்வினி, சரண்யா, சுஜன்யா, இலக்கியா, சௌமியா, ஆதவன், கஜானன், அபர்ணா, பவித்தா, மீரகா, ரூபிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 09 Oct 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 10 Oct 2022 9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Monday, 10 Oct 2022 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Monday, 10 Oct 2022 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கீதாரஞ்சனி சிறீதரன் – மகள்Mobile : +16472828156
ஜெயரஞ்சனி உதயசங்கர் – மகள்Mobile : +14163004523
சிவரஞ்சனி குழந்தைவேல் – மகள்Mobile : +16474059141
ஜீவரஞ்சனி சத்தியநாதன் – மகள்Mobile : +33758224472
விஜயரஞ்சனி நித்தியானந்தன் – மகள்Mobile : +61433911875
கேதீஸ்வரநாதன் – மகன்Mobile : +94763121179

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu