திரு குமாரசூரியர் மயில்வாகனம் (ரஞ்சன்) – மரண அறிவித்தல்




திரு குமாரசூரியர் மயில்வாகனம் (ரஞ்சன்)

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரசூரியர் மயில்வாகனம் அவர்கள் 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், நவமலர்(வவுனியா-ஆசிரியை, கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா ராசம்மா(உடுப்பிட்டி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,ரஞ்சனா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,லக்ஷிகா, திவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்பலவாணர்(கனடா), அருளம்பலம்(கனடா), வசந்தகுமார்(கனடா), விஜி(கனடா), ராணி(இலங்கை), ரஞ்சினி(பரிஸ்), சாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற குருபரன்(கனடா), சின்னப்பூ(பரிஸ்), சுபனேசன்(அவுஸ்திரேலியா), ராஜேஸ்வரி(கனடா), லலிதா(கனடா), அமுதா(கனடா), ரஞ்சன் (கனடா), மோகன்(கனடா), ரெஜினா(கனடா), ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 08 Oct 2022 1:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Sunday, 09 Oct 2022 12:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Sunday, 09 Oct 2022 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Sunday, 09 Oct 2022 5:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ரஞ்சனா – மனைவிMobile : +14169126246
அம்பலவாணர் – சகோதரன்Mobile : +14168540239
அருளம்பலம் – சகோதரன்Mobile : +16473825190
வசந்தகுமார் – சகோதரன்Mobile : +16474541521
ரஞ்சன் – மைத்துனர்Mobile : +14166788006
மோகன் – மைத்துனர்Mobile : +19054092153

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu