திருமதி கமலாதேவி பாக்கியநாதன் (தேவி) – மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி பாக்கியநாதன் (தேவி)

யாழ். வதிரி கோணாண்டியாவளவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Purley ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பாக்கியநாதன் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பழனிப்பிள்ளை(விதானையார் – அல்வாய்) பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,பிரியதர்சினி(லண்டன்), சங்கீதா(லண்டன்), கலையரசி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாலகிருஷ்ணன்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஷால், அக்‌ஷரா, சத்விகா, அனுஸ், கரிற்ரா, மகிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,பேபி சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற திரவியநாதன், தவமணி(இலங்கை), தவராசா(இலங்கை), யோகேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மண்டலாதேவி, கமலாதேவி மற்றும் ஈஸ்வரநாதன்(Raveens EMC, Karaveddy), காலஞ்சென்ற கோசலாதேவி(ஆத்தை), சகுந்தலாதேவி(ஆச்சி- கனடா), நிர்மலாதேவி(கனடா), சகுந்தலாதேவி(இலங்கை), சேகர்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுதாகரன்(கனடா), சுலோஜனா(லண்டன்) ஆகியோரின் சின்னம்மாவும்,கோபிநாத்(லண்டன்), ரவீந்திரநாத்(இலங்கை), அகல்யா(கனடா), சுகன்யா(பிரான்ஸ்), விக்னேஷ்வரன்(இந்தியா), பிரபாகரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

சாந்தினி(கனடா), சிறீரஞ்சினி(ஐக்கிய அமெரிக்கா), கிருஷ்னகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற விஜயகுமாரி, செல்வகுமாரி(இலங்கை), பவானி(லண்டன்), தர்மேந்திரா(இலங்கை), அரவிந்தன்(கனடா), கவிதா(கனடா), மதுஷா(கனடா), மதுரிக்கா(ஐக்கிய அமெரிக்கா), நந்திகா(கனடா), கோகுலராஜ் (இலங்கை), லவறூபினி(இலங்கை), டினேஸ்கரன்(இலங்கை), யாகுலன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 11 Oct 2022 9:30 AM – 12:00 PM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction
Tuesday, 11 Oct 2022 12:45 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
தர்சினி – மகள்Mobile : +447948146380
கீதா – மகள்Mobile : +447578903362
கலையரசி – மகள்Mobile : +447534530444

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu