திரு இராசையா லோகராஜா (Boby)
யாழ். கோப்பாய் கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா லோகராஜா அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,செல்வநாயம், சதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுரேஸ், மீரா, சகிலா, தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மீரா – மகள்Mobile : +447930549866
சுரேஸ் – மகன்Mobile : +447392321693
ஜெயந்தன் – மருமகன்Mobile : +447958529481