டாக்டர் பொன்னையா மாணிக்கம் நடராஜா – மரண அறிவித்தல்
டாக்டர் பொன்னையா மாணிக்கம் நடராஜா

யாழ். உடையார் ஒழுங்கை கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் ஆசைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற மணிமேகலா தேவி(கந்தர்மடம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(கொக்குவில்), சின்னத்துரை, சுப்பிரமணியம், கனகம்மா(கோண்டாவில்) மற்றும் கந்தையா, செல்லத்துரை, இராசய்யா ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான கோண்டாவில்லைச் சேர்ந்த மூத்த- தம்பி கந்தையா, கொக்குவிலைச் சேர்ந்த இராசம்மா, சின்னம்மா, அன்னமுத்து, பாக்கியம், ஆச்சிமுத்து, ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

பிறேமறஞ்சனி(லண்டன்), சக்திரூபன்(லண்டன், கனடா), காந்தரூபன்(டென்மார்க்), மதனரூபன்(லண்டன்), றஜினி(லண்டன், ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற செவ்லகுமார் மற்றும் சுமதி, ரஜினி, ஜெயந்தி, பாலானந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிஷாந்தி, திலீபன், பிரஷாந்- சஜீத்தா, தனோஜன், பிறேமச்செல்வன், ஜனனி- உமாசங்கர், நிரோஷன், கஸ்தூரி, திவானி, கரிசன், திவ்வியன், லக்சன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,மதுஷா, புவிதன், ஹம்சா, லக்‌ஷா, ஹாசினி, ஐஷ்ணவி, லதூஷன் ஆகியோரின் ஆசைப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அரவிந்தன்(அமெரிக்கா) அவர்களின் தாய் மாமாவும்,தேவராசா, மங்கையர்திலகம், காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், வசந்தகுமாரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 06 Oct 2022 1:00 PM – 3:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction
Thursday, 06 Oct 2022 3:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
பிறேமறஞ்சினி – மகள்Mobile : +442086171490
சக்திரூபன் – மகன்Mobile : +447448143758
காந்தரூபன் – மகன்Mobile : +4530239993
மதனரூபன் – மகன்Mobile : +447865076126

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu