திருமதி ஜெயலக்சுமி ஜெயரட்ணராஜா – மரண அறிவித்தல்




திருமதி ஜெயலக்சுமி ஜெயரட்ணராஜா

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமகாவும், தெஹிவளை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலக்சுமி ஜெயரட்ணராஜா அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சபாபதி தர்மரட்ணம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராஜரட்ணம் ஜெயரட்ணராஜா (Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரி, கௌரி, ஜெயபிரகாஷ், யோகபிரகாஷ் ஆகியோரின அன்புத் தாயாரும்,இராஜராஜேஸ்வரன்(குஞ்சுமணி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சபாநாதன், இராஜரட்ணம், ஆனந்தலக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கௌரி(மகள்- கனடா)

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Oct 2022 5:00 PM – 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Oct 2022 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Sunday, 02 Oct 2022 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Sunday, 02 Oct 2022 10:00 AM – 10:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
கௌரி(சுவிற்றீ) – மகள்Mobile : +14163011457
இரவீந்திரா சண்முகராஜா – மருமகன்Mobile : +14165207891

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu