திரு சிவதாசன் ஈஸ்வரகுமார் – மரண அறிவித்தல்
திரு சிவதாசன் ஈஸ்வரகுமார்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Puteaux ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவதாசன் ஈஸ்வரகுமார் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவதாசன், ராஜேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,சிவகுமார், யோகேஸ்வரி, புவனேஸ்வரி, ஜெயக்குமார், உதயகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ரவீந்திரன்(மைத்துனர்- பிரான்ஸ்), புவனேஸ்வரி ரவீந்திரன்(சகோதரி- பிரான்ஸ்)

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 03 Oct 2022 12:00 PM – 3:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Monday, 03 Oct 2022 3:00 PM – 4:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction
Monday, 03 Oct 2022 4:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ரவீந்திரன் – மைத்துனர்Mobile : +33146259159
ஜெயக்குமார் – சகோதரன்Mobile : +14163999214
நகுலேந்திரன் – மைத்துனர்Mobile : +33652547264

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu