திரு விஜயந்திரா விஜயமனோகர் – மரண அறிவித்தல்
திரு விஜயந்திரா விஜயமனோகர்

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயந்திரா விஜயமனோகர் அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூதாத்தை தம்பதிகள், காத்திகேசு தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற விஜயந்திரா, நகுலேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சண்முகலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகநளினி அவர்களின் அன்புக் கணவரும்,ஜனனி, காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சஜீவ் அவர்களின் மாமனாரும்,காலஞ்சென்ற விஜயமாலா, விஜயமலர்(அவுஸ்ரேலியா), விஜயமாலினி(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தவச்செல்வம், சிறீஸ்கந்தராஜா(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற கோபிராஜ் ஆகியோரின் அன்பு மச்சானும்,தனலட்சுமி(லண்டன்), சண்முகறஞ்சன்(லண்டன்), சண்முகவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வீரலட்சுமி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,தேவரட்நணம்- சுபத்திராதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

வேல்பிரியன், சாந்தி(பிரியா) ஆகியோரின் சித்தப்பாவும்,காலஞ்சென்ற சதீஸ்குமார், இளவரசி- செவ்வேல் ராஜ்பிரதாப், ராஜ்குமார், காஞ்சி, கிருஷ்ணா, சாலினி, வாகினி- சங்கர், சாமினி, சாருனி ஆகியோரின் ஆசை மாமாவும்,விபீஸ், விணோசிகா ஆகியோரின் ஆசை தாத்தாவும்,அர்சுணன் அவர்களின் அன்புப் பாட்டாவும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாரக்கு பூங்கொத்து அனுப்ப விரும்புவர்கள் அதற்கு இணையாக உங்களின் பெயரால் நன்கொடையை St. Thomas Hospital க்கு அளித்து அவரை கௌரவிக்கலாம்:
தகவல்: ஜனனி – மகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Oct 2022 1:00 PM – 4:00 PM
H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Oct 2022 1:00 PM – 3:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

கிரியை
Get Direction
Sunday, 02 Oct 2022 1:00 PM – 3:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction
Sunday, 02 Oct 2022 3:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
சண்முகநளினி – மனைவிMobile : +442074734908
சண்முகறஞ்சன் – மைத்துனர்Mobile : +447814669059
வேல்பிரியன் – பெறாமகன்Mobile : +447466666393

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu