திருமதி சின்னத்தம்பி செல்லம்மா – மரண அறிவித்தல்
திருமதி சின்னத்தம்பி செல்லம்மா

யாழ். நாவற்குழி தச்சன் தோப்பைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லம்மா அவர்கள் 27-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

மனோரஞ்சிதம், இராசலிங்கம்(கொழும்பு), சிலோசனா(சுவிஸ்), தர்மலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கோவிந்தி, வல்லிபுரம், சின்னத்தம்பி, இலட்சுமி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மயில்வாகனம், கருணாநிதி(கொழும்பு), சற்குணம்(சுவிஸ்), சித்திரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யனோஜன், கோபினா, ஜெசீதரன், கிரி(லண்டன்), துசிதரன்- மிதுஜா(கொழும்பு), சுபாசினி(கொழும்பு), சஜீவன்- டிலானி(சுவிஸ்), தனுஷன்- துஷானி(சுவிஸ்), சஜன்(சுவிஸ்), சாமினி(சுவிஸ்), தமிழ்மாறன்- தர்சிகா(சுவிஸ்), அபிருகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,லஷாந், தபிஷாந், ரித்திகா, சிறேனா, டியாறா, அலேனா, கதிரவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அரசடி வீதி மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மயில்வாகனம் – மருமகன்Mobile : +94771726583
இராசலிங்கம் – மகன்Mobile : +94774722967
யனோஜன் – பேரன்Mobile : +94750533330
தர்மலிங்கம் – மகன்Mobile : +41765415740
சற்குணம் – மருமகன்Mobile : +41794274888

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu