திரு வேலுப்பிள்ளை செல்வரட்னம் – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை செல்வரட்னம்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, துபாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரட்னம் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அருமை புத்திரரும், காலஞ்சென்ற சின்னதம்பி, லட்சுமி சின்னதம்பி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி(அவுஸ்திரேலியா), இராஜலிங்கம், உதயகுமார், காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரமேஸ், சுரேஸ், யமுனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஷரோணி, சுரேஸ், சபேஸ், பிரபாகரன், பிரிந்தினி, பிரதாபன், சுதாகரன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,கார்திகாஜனி, மோகாணி, செந்தூரன், ரபீனா, ரஜித் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,கிஷ்னன், ஆரியா, ஆரியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
4 Meldazy Dr,
Scarborough,
ON M1P 4E7, Canada.
Live Link: Click Hereதகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Oct 2022 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Oct 2022 10:00 AM – 11:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction
Sunday, 02 Oct 2022 11:30 AM – 2:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction
Sunday, 02 Oct 2022 2:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
ரமேஸ் – மகன்Mobile : +14166605531
சுரேஸ் – மகன்Mobile : +14164568346
யமுனா – மகள்Mobile : +16479833403
லட்சுமி – மாமிMobile : +16472076235
பிரிந்தி – பெறாமகள்Mobile : +14162709191
ஷரோணி – பெறாமகள்Mobile : +61432201181

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu