திருமதி இராஜரெத்தினம் செபபாக்கியம் – மரண அறிவித்தல்
திருமதி இராஜரெத்தினம் செபபாக்கியம்

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரெத்தினம் செபபாக்கியம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராயப்பு, ரோஜம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,இராஜரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிறேஸ்(கனடா), ஜோய்ஸ்(இலங்கை), ஸ்ரெலா(லண்டன்), ஜெயரெட்னம்(இலங்கை), லூசியா(இந்திரா- ஜேர்மனி), பெலிசியா(சந்திரா- கனடா), ஜீவரெட்னம்(ஜீவா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லம்மா, தம்பிராஜா, நல்லையா, பொன்னையா பொன்னம்மா, புஸ்பராணி, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஏகாம்பரம்(கனடா), ஜெயராஜா(இலங்கை), மகேந்திரன்(லண்டன்), மங்களகௌரி(இலங்கை), ஜோசப் ஸ்ரெனி(ஜேர்மனி), ஜோஜப் தர்மராஜா(கனடா), சிவஞானவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, லூர்த்தம்மா, பூர்ணம், கணேசன், தம்பித்துரை மற்றும் சரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான தேவசகாயம், வரப்பிரகாசம், நேசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிறிமா(கனடா), தீலிபன்(கனடா), துஷ்யந்தன்(கனடா), நிலுசி(கனடா), சுரேந்திரா(லண்டன்), சாலினி(லண்டன்), நர்த்தனன்(லண்டன்), ஜென்சிகா(ஐக்கிய அமெரிக்கா), நிரோசிகா(பிரான்ஸ்), ஜெனோசன்(இலங்கை), ஜோய்ஸ்டன்(ஜேர்மனி), டிலுஷா(ஜேர்மனி), லக்ஸியா(ஜேர்மனி), டெல்சா(கனடா), கென்யா(கனடா), அல்விஸ்(கனடா), மதுரா(லண்டன்), சாலட்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திவ்வியன்(கனடா), நீலகி, நீஸ்னா(கனடா), றிஸ்டன்(கனடா), றினிட்டா(கனடா), ஹாசினி(லண்டன்), ஹரிஸ்மன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஸ்ரெலா – மகள்Mobile : +447428337330
ஜீவா – மகன்Mobile : +447411143060
துரை – மருமகன்Mobile : +14165335214Phone : +14166677670
பீமல் – பேரன்Mobile : +14167160896
பிறிமா – பேத்திMobile : +16479659764
ஜெயம் – மகன்Mobile : +94776257913
இந்திரா – மகள்Mobile : +492131546832Phone : +4917681023788

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu